Thursday 6 August 2015

எங்கள் ஆலமரத்தின் அற்புத விழுதுகள்

எங்கள் திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய ஆலமரத்தின் அற்புத விழுதுகள் 

எங்கள் திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் எலேக்ட்ரிசியன் தொழிற் பிரிவில் பயின்று ( 2008 To  2010)  தற்சமயம் 
HEAVY VEHICLE FACTORY , AVADI , CHENNAI  இல் பணியில் சேரவிருக்கும் எங்கள் மாணவர்



                                    திரு L.RANJITH KUMAR  அவர்களையும் ,அவரது குடும்பத்தாரையும் மென்மேலும் வளர்ச்சியும் , புகழும் அடைய எங்கள் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ,முதல்வர் மற்றும் அனைத்து  ஆசிரியர்கள் , அலுவலர்கள் வாழ்த்துகிறார்கள் ..



அவரது ஆசிரியர்கள் 
 திரு R.MALAIYANDI .TRAINING OFFICER
 திரு  R.RADHA . ASSITANT TRAINING OFFICER


Wednesday 29 July 2015

RIP Dr A.P.J.ABDULKALAM

                RIP Dr  A.P.J.ABDULKALAM 


முன்னாள் குடியரசுத்தலைவரான டாக்டர் அப்துல் கலாம் ஐயாவின் மறைவிற்கு திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,அலுவலர்கள் அவரது படத்திற்கு மாலையிட்டு ,மெழுகு தீபம் ஏற்றி , தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு மவுன அஞ்சலி செலுத்தினர் .

"ஆலமரமான அப்துல்கலாம் அய்யா அவர்களே 
வீழ்ந்தோம் என்று எண்ணாதீர்கள் 
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய 
விழுதுகள்  நாங்கள் இருக்கிறோம் 
உங்கள் கனவை நனவாக்க "


RIP Dr  A.P.J.ABDULKALAM 

RIP Dr  A.P.J.ABDULKALAM 


RIP Dr  A.P.J.ABDULKALAM 
RIP Dr  A.P.J.ABDULKALAM 

RIP Dr  A.P.J.ABDULKALAM 

RIP Dr  A.P.J.ABDULKALAM 

RIP Dr  A.P.J.ABDULKALAM 
RIP Dr  A.P.J.ABDULKALAM 



RIP Dr  A.P.J.ABDULKALAM 


RIP Dr  A.P.J.ABDULKALAM