Wednesday 29 July 2015

RIP Dr A.P.J.ABDULKALAM

                RIP Dr  A.P.J.ABDULKALAM 


முன்னாள் குடியரசுத்தலைவரான டாக்டர் அப்துல் கலாம் ஐயாவின் மறைவிற்கு திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,அலுவலர்கள் அவரது படத்திற்கு மாலையிட்டு ,மெழுகு தீபம் ஏற்றி , தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு மவுன அஞ்சலி செலுத்தினர் .

"ஆலமரமான அப்துல்கலாம் அய்யா அவர்களே 
வீழ்ந்தோம் என்று எண்ணாதீர்கள் 
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய 
விழுதுகள்  நாங்கள் இருக்கிறோம் 
உங்கள் கனவை நனவாக்க "


RIP Dr  A.P.J.ABDULKALAM 

RIP Dr  A.P.J.ABDULKALAM 


RIP Dr  A.P.J.ABDULKALAM 
RIP Dr  A.P.J.ABDULKALAM 

RIP Dr  A.P.J.ABDULKALAM 

RIP Dr  A.P.J.ABDULKALAM 

RIP Dr  A.P.J.ABDULKALAM 
RIP Dr  A.P.J.ABDULKALAM 



RIP Dr  A.P.J.ABDULKALAM 


RIP Dr  A.P.J.ABDULKALAM